டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இதில் மக்னீசியம்,கல்சியம்,இரும்பு, பொசுபரசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும்,டிராகன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை இரத்த அணுக்களைப் பாதுகாப்பதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
டிராகன் பழத்தின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க