இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புலுவன் ஸ்ரீலங்கா மாநாட்டில் ரணிலுக்கு ஆதரவு

இன்று ( ஓகஸ்ட் 16) பத்தரமுல்லையில் நடைபெற்ற புலுவன் ஸ்ரீலங்கா மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க