இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜய ஸ்ரீ மஹா போதிக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்ஷ

இன்று ( ஓகஸ்ட் 16) அனுராதபுரத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹா போதிக்கு ஆசி பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க