உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் சேவை ஆரம்பம்!

நாளை (16) முதல் நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளது.

மேலும், குறித்த கப்பல் சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புயல் மற்றும் வட, கிழக்கு பருவமழை போன்ற காரணங்களினால் அச்சேவை ஒக்டோபர் 23 ஆம் திகதி திடீரென இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க