நன்னாரி வேர் ஒற்றைத் தலைவலியை போக்க உதவுகின்றது.செரிமான பிரச்சனையை குணப்படுத்துகின்றது.நன்னாரி வேரை நன்கு அரைத்து பாலில் கலந்து குடித்து வருவதால் நீர்க்கடுப்பு,வரட்டு இருமல் என்பன குணமாகும்.அத்தோடு நன்னாரி வேர் உடல் வெப்பத்தை தணிக்க உதவுகின்றது.
நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க