டோக்கியோவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் விலக முடிவு செய்துள்ளதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் பதவி விலகல்!
Related tags :
கருத்து தெரிவிக்க