தாய்லாந்து நீதிபதியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான சட்டதரணியொருவரை அமைச்சரவை அமைச்சராக நியமித்ததன் காரணமாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவியிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமரை பதவியிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு
Related tags :
கருத்து தெரிவிக்க