சினிமாசினிமாபுதியவை

அமரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சாய்பல்லவி,புவன் அரோரா,சுரேஷ் சக்கரவர்த்தி,ஸ்ரீகுமார் என பலரின் நடிப்பில் அமரன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 31ம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக அமரன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/pWOCTjQBEkY?si=OvZH1_mOoxlvSULx

கருத்து தெரிவிக்க