புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி

நேற்று (ஓகஸ்ட் 13) டம்பிளினில் நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து அயர்லாந்து மகளிர் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 03 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை பெற்றது.

அதையடுத்து 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் அயர்லாந்து மகளிர் அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க