புதியவைவணிக செய்திகள்

காபன் நடுநிலை சான்றிதழை பெற்றுக்கொண்ட Ex-Pack Corrugated Cartons PLC நிறுவனம்

Aberdeen Holdings (Pvt) Ltd ன் துணை நிறுவனமான Ex-Pack Corrugated Cartons PLC நிறுவனம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதிலும் அதற்கு எதிராக போராடுவதிலும் பங்களிப்பு வழங்கும் வகையில் செயற்பட்டமைக்காக தேசிய தூய உற்பத்தி நிலையத்திடமிருந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடமும் காபன் நடுநிலை சான்றிதழை பெற்றுக்கொண்டது.

கருத்து தெரிவிக்க