கனடாவில் ஒன்ராறியோவிலுள்ள Pickering என்னும் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட SILK எனும் பானத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக கனேடிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க