சினிமாபுதியவை

ராயன் திரைப்பட ஓடிடி அப்டேட்!

தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ராயன் திரைப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும் இப்படம் ஓகஸ்ட் 30ஆம் திகதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க