இஸ்ரேல், காசாவில் பாடசாலை ஒன்றிலிருந்த அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காசா மோதலின் விளைவாக 15 ஐக்கிய நாட்டு உறுப்பினர்களும், பல உதவிப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளதுடன் இதனையடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க