நேற்று (ஓகஸ்ட் 12) இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது.
200 கலால் உரிமங்கள் வழங்குவது தொடர்பில் முறைப்பாடு
Related tags :
கருத்து தெரிவிக்க