புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அமண்டா அனிசிமோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா டொராண்டோவில் நடைபெற்று வருகின்ற நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 11) பெண்கள் ஒற்றையர் பிரிவில் எம்மா நவரோவை எதிர்த்து அமண்டா அனிசிமோவா களமிறங்கினார்.

அதற்கிணங்க எம்மா நவரோவை 6-3,2-6,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அமண்டா அனிசிமோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க