எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 01.00 மணி முதல் 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை, திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், அக்மீமன, போபே பொத்தல,ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க