சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா,திஷா பதானி,பாபி தியோல்,யோகி பாபு என பலரின் நடிப்பில் ஒக்டோபர் 10ம் திகதி கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க கங்குவா திரைப்படத்தின் டிரைலர் ஓகஸ்ட் 12ம் திகதி வெளியிடப்படுமென கங்குவா படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க