ஜப்பானில் மீண்டும் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் ஏற்கனவே மியாசாகியில் 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க