எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் மதுபான போத்தல்களிலுள்ள பாதுகாப்பு முத்திரைகளை மாற்ற கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க தற்போது பயன்பாட்டிலுள்ள மதுபான போத்தல் முத்திரைகளில் காணப்படும் பலவீனங்களை புதிய முறையிலான மாற்றம் தவிர்க்குமென கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க