வெண்பூசணி சாறை தினமும் குடிப்பதன் மூலம் சிறந்த மூளை திறனை பெற முடியும். உடல் சூட்டை தணிக்கும் ஆற்றலை கொண்டது.மேலும், வெண்பூசணி சாறு கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. மேலும் கட்டிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும் என்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
வெண்பூசணி சாறின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க