உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய தங்க விலை நிலவரம்!

நாட்டில் இன்றைய (07) தங்க விலை நிலவரத்தின் படி, 24 கரட் தங்க கிராமின் விலையானது 25,570 ரூபாவாக பதிவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 204,550 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் 23,440 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 187,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க