ஜமைக்காவின் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஷெலி-அன் பிறேஸர்-பிறைஸ், பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியிலிருந்து கடந்த சனிக்கிழமை (03) விலகியுள்ளார்.
அத்துடன், அறிவிக்கப்படாத விதி மாற்றங்களால் அரங்கத்துக்குள் உள்நுழைய மறுக்கப்பட்டு, பின்னர் தாமதமாக அனுமதிக்கப்பட்டு தயாராகும்போது காயமடைந்த நிலையிலேயே ஷெலி-அன் பிறேஸர் பிறைஸ் விலகியிருந்தார்.
கருத்து தெரிவிக்க