இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க இன்று (ஓகஸ்ட் 05) சரத் பொன்சேகா சார்பில் தம்மிக்க ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று சரத் பொன்சேகாவிற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க