இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர

நேற்று (ஓகஸ்ட் 04) சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வஜன அதிகார மாநாட்டில் தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர சர்வஜன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க