சினிமாசினிமாபுதியவை

தேவரா பாகம்-1 திரைப்படத்தின் புதிய அப்டேட்

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,ஜான்வி கபூர்,சாயிப் அலிகான்,பிரகாஷ்ராஜ் என பலரின் நடிப்பில் தேவரா பாகம் -1 திரைப்படம் செப்டம்பர் 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

அதனடிப்படையில் தற்போது தேவரா பாகம்-1 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தேவரா பாகம்-1 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதம் ஓகஸ்ட் 05ம் திகதி வெளியிடப்படுமென தேவரா பாகம்-1 படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க