உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள்!

சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும் இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க