புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

வெண்கலப் பதக்கம் வென்ற இகா ஸ்வியாடெக்

நேற்று (ஓகஸ்ட் 02) வெண்கலப் பதக்கத்துக்காக இகா ஸ்வியாடெக் சுலோவேகியா மற்றும் கரோலினா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். அதற்கிணங்க 6-2,6-1 என்ற நேர் செக் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

கருத்து தெரிவிக்க