புதியவைவணிக செய்திகள்

முட்டை இறக்குமதி குறித்து கருத்து

முட்டை இறக்குமதி குறித்து அஜித் குணசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்க நேரிடுமென சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க