கடந்த ஜூலை 31ம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட 62 வயதுடைய ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனியேவின் உடல் தலைநகா் தோஹாவிலுள்ள அப்துல் அல் வஹாப் மசூதியில் இறுதிச் சடங்கு நூற்றுக் கணக்கானவா்கள் பங்கேற்க நடைபெற்று கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரின் இறுதிச்சடங்கில் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி,இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய உதவியாளா் காலித் மிஷால், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவா் கலீல் அல்-ஹய்யா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க