ஜேர்மனியில் வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக ஜேர்மனியின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 82,000ஆக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 2.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பெடரல் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க