நிகழ்நிலை அமைப்புகளின் பாதுகாப்பு (திருத்தம்) சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிகழ்நிலை அமைப்புகளின் பாதுகாப்பு (திருத்தம்) சட்டமூலம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்பிக்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க