விளாம்பழத்தை உண்பதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. தலைவலி,கண்பார்வை மங்கல்,கை கால்களில் அதிக வேர்வை போன்ற அனைத்து நோய்களையும் தீர்க்க உதவுகின்றது.அஜீரண குறைபாட்டை போக்கி பசியை ஏற்படுத்துகின்றது.
மலச்சிக்கலை குணப்படுத்துகின்றது.
விளாம்பழம் உண்பதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க