புதியவைவிளையாட்டு செய்திகள்

டோக்யோ சுப்பர் சிக்ஸ் அணி சாம்பியனானது!

கடந்த ஞாயிற்று கிழமை (28) கரைத்தீவு கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சுப்பர் லீக் கரப்பந்தாட்டத் தொடரில் வொலி விக்கிங் எனும் அணியை வென்று டோக்யோ சுப்பர் சிக்ஸ் அணி சம்பியனானது.

கருத்து தெரிவிக்க