உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, புதன்கிழமை (31) முதல் லிட்ரொ சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க