சினிமாசினிமாபுதியவை

அந்தகன் திரைப்பட வெளியீட்டு திகதி மாற்றம்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிரசாந்த்,சிம்ரன்,வனிதா,பிரியா ஆனந்த்,சமுத்திரக்கனி என பலரின் நடிப்பில் அந்தகன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதனடிப்படையில் தற்போது அந்தகன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க அந்தகன் திரைப்படம் ஓகஸ்ட் 15ம் திகதி வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படமானது ஓகஸ்ட் 09ம் திகதியே வெளியிடப்படுமென அந்தகன் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க