இன்று (ஜூலை 31) ஹமாஸ் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு இந்த கொலையை செய்தது யார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லையெனவும் இச்சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க