சினிமாபுதியவை

‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் அதிதி பாலன்!

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் வருகின்ற ஓகஸ்ட் 29ஆம் திகதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் பத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்துள்ளதாக அறிமுக போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க