2024 ஆம் ஆண்டின், உலகளவில் சிறந்த செயல்திறன் கொண்ட துறைமுகமாக, கொழும்பு துறைமுகம் முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கொழும்பு துறைமுகம் 23.3% வளர்ச்சி விகிதத்துடன், அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லாங் பீச் துறைமுகம் இரண்டாம் இடத்தையும், மலேசியாவின் தஞ்சங் பெலேபாஸ் துறைமுகம் 22.7% வளர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க