நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்!
Related tags :
கருத்து தெரிவிக்க