மாம்பழத்தில் ஏ, பி, சி ஆகிய விற்றமின்களும் இரும்பு, கல்சியம், பொசுபரசு போன்ற தாதுப்பொருட்களும் காணப்படுகின்றன. மாம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாக உதவுகிறது.
மாம்பழத்தின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க