பீட்ரூட்டில் இரும்புச்சத்து, விட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால் உடலில் நைட்ரிக் ஒக்சைட், ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க