புதியவைவிளையாட்டு செய்திகள்

பினுர பெரனாண்டோவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ்!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதனால் எதிர்வரும் இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் பினுரவுக்கு பதிலாக இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க