நாசாவின் (NASA) ஆராய்ச்சியாளர்கள், வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய “Super Jupiter” எனும் கிரகத்தை கண்டறிந்துள்ளது.
மேலும், இந்த கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும், தனது நட்சத்திரத்தைச் ஒரு முறை சுற்றி வர சுமார் ஒரு நுற்றாண்டு தொடக்கம் இரண்டரை நுற்றாண்டுகள் வரை ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க