சினிமாபுதியவை

ராயன் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்!

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இப்படத்தில் நடிக்க தனுஷ் வாங்கி உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்காக தனுஷ் 45 முதல் 50 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க