கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் 176 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாகவும் மாகாணம் முழுவதிலும் காட்டு தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அல்பர்ட்டா மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் டெலிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க