பண்பாடுபுதியவை

‘கலாலயா நடனம் மற்றும் இசைப்பள்ளி’யின் நடன நிகழ்வு!

எதிர்வரும் (28) ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கொழும்பு 3இல் அமைந்துள்ள பிஷப் கல்லூரி கலையரங்கில், இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தின் ‘கலாலயா நடனம் மற்றும் இசைப்பள்ளி’யின் பவள விழாவினை முன்னிட்டு ‘நாட்டிய சாகா’ நடன நிகழ்வு நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க