சினிமாசினிமாபுதியவை

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய அப்டேட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா என பலரின் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க