Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

நாளை (ஜூலை 26) கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தில் வருடாந்த எசல பெரஹெரா நடைபெறுவதால் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க