புதியவைவிளையாட்டு செய்திகள்

அரையிறுதி சுற்றுக்கு நுழைந்த இலங்கை அணி!

நேற்று (24) இடம்பெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரில், தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க