சோம்பு செரிமானத்திற்கு உதவுகின்றதோடு உடல் சூட்டை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது.
வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனைகள் குணமாகவும் சோம்பு உதவுகின்றது.
இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் சோம்பு பயன்படுகின்றது.
சோம்பின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க